தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்

757
tamil-kadavul-murugan
- விளம்பரம்1-

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முருகன் கைலாயம் வரப்போகிறார் என்று சிவன் பார்வதியிடம் கூற அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் பார்வதி தேவி. இதற்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவின் உதவி தேவை பட அவரை அழைத்துவர சொல்கிறார். ஆனால் விஸ்வகர்மாவோ சூரபத்மனின் பிடியில் சிக்கி தவிக்கிறார். விஸ்வகர்மாவின் மகளை மனம் புரிய சூரபத்மன் முடிவெடுக்கிறான். இதோ அதற்கான வீடியோ.

Advertisement