தமிழ்க் கடவுள் முருகனில் இந்த வாரம் நிகழப்போவது இது தான்

tamil-kadavul-murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தமிழ்க் கடவுள் முருகன் என்னும் தொடர் பிரபல தொலைக்காட்சியில் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரபாகிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் கார்த்திகை பெண்கள் குழந்தை வடிவான முருகனுக்கு பல பயிற்சிகள் அளித்தனர். இந்த வாரம் என்ன நிகழப்போகிறது என்பதன் வீடியோ தொகுப்பு இதோ.