வெறும் 45 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் அற்புதமான முருகன் பாடல்

thiruchendur-murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகன் பாடல் பலவற்றை நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் வெறும் 45 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் முருகனின் சின்னஞ்சிறிய பாடல் ஒன்றை நீங்கள் கேட்டதுண்டா ? விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் வரும் தலைப்பு பாடலே அது. இதோ அந்த பாடல் உங்களுக்காக.