வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.

selvaml

ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் நாம் தினசரி செய்யும் சில முக்கியமான காரணங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

 • வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
 • தலைமுடி தரையில் உலாவருவது.
 • சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
 • படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
 • இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
 • வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
 • உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
 • பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
 • குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
 • சுவற்றில் ஈரம் தங்குவது.
 • மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.

மேல கூறிய அனைத்தையும் தவிர்த்து வந்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் பெறுக ஆரமிக்கும்.