வியாழக்கிழமைகளில் எதை எல்லாம் செய்தால் செல்வம் வந்து சேரும் தெரியுமா ?

guru-bagavaan

ஜோதிட ரீதியாக குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன். வியாழக்கிழமைகளில் சில வற்றை நாம் செய்வதன் மூலமாக நமது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்கும். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

guru

வியாழ கிழமைகளில் குரு பகவானை நினைத்து விரதமிருந்து பின் மஞ்சள் நிறத்திலான உணவு பண்டங்களையோ அல்லது ஆடையையோ ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும்.

சிவபெருமானுக்கு விழக்கிழமைகளை மஞ்சள் நிறத்திலான ஏதாவது ஒரு பலகாரத்தை படைப்பதன் மூலம் அதிஷ்டம் பெருகும்.

மஞ்சள் நிற வாழைப்பழத்தை வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அளிப்பதன் மூலம் அதிஷ்டம் வந்து சேரும்.

மஞ்சல் நிறத்திலான மலரை கொண்டு மாலை தொடுத்து அதை வியாழக்கிழமைகளில் விஷ்ணுவிற்கு படைப்பதன் மூலம் செல்வம் பெருகும்.

flower

ஓம் நமோ நாராயணா என்னும் மந்திரத்தை வியாழக்கிழமை முழுவதும் உச்சரிப்பதன் மூலம் செல்வம் வந்து சேரும்