திருப்பதி லட்டு எப்படி தயாராகிறது பாருங்கள்

Thirupathi laddu

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
இந்துக்கள் பெரும்பாலானோர் நிச்சயம் திருப்பதி சென்று பெருமாளை வணங்கி இருப்பார்கள். திருப்பதி பெருமாள் எப்படி பிரசித்தி பெற்றவரோ அதே போல அவர் அருளால் அங்கு தயாரிக்கப்படும் பிரத்யேக லட்டு பிரசாதமும் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்று. திருப்பதி கோவிலில் லட்டு எப்படி தயாரிக்க படுகிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.