இந்த ராசிக்காரரோடு நீங்கள் சேர்ந்தால் உங்கள் தொழில் அமோகம் தான்

astrology

இன்றிருக்கும் உலகத்தில் அதிகளவு பொருள் ஈட்ட ஒருவர் ஏதேனும் ஒரு தொழிலோ அல்லது ஒரு வியாபாரத்தையோ செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி தொழில் அல்லது வியாபாரத்தில் இன்னொரு நபருடன் கூட்டாக செய்ய வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படுகிறது. அப்படி எந்தெந்த ராசியினர் எந்த ராசியோடு கூட்டு சேர்ந்து தொழில் வியாபாரங்களில் ஈடுபட்டால் நன்மை பயக்கும் என்பதை இங்கு காண்போம்.

மேஷம் :

Mesham Rasiமேஷ ராசிக்கார்கள் சிம்ம ராசிக்காரர்களை தங்கள் தொழில் வியாபாரத்தில் கூட்டாளியாக சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

ரிஷபம் :

Rishabam Rasiரிஷப ராசிக்கார்கள் கன்னி ராசிக்காரர்களை தங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளலாம்.

மிதுனம் :

midhunamமிதுன ராசிக்கார்கள் துலாம் மற்றும் கும்பராசிக்காரர்களை தங்களின் தொழில் வியாபார கூட்டாளியாக சேர்த்துக்கொள்வது நலம்.

கடகம் :

Kadagam Rasiகடக ராசிக்கார்கள் விருச்சிகம் மற்றும் மீன ராசியினரை தொழில் வியாபார கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளலாம்.

சிம்மம் :

Advertisement

simmamசிம்ம ராசியினர் வியாபாரம் மற்றும் தொழில் கூட்டாளியாக தனுசு மற்றும் மேஷ ராசியினரை சேர்த்துக்கொள்ளலாம்.

கன்னி :

Kanni Rasiகன்னி ராசியினர் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக கடக ராசியினரை சேர்த்துக்கொள்ளலாம்.

துலாம் :

Thulam Rasiதுலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக மேஷ ராசியினரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடக ராசியினரும் நல்ல தொழில் வியாபார கூட்டாளியாக இருப்பார்கள்.

விருச்சிகம் :

virichigamவிருச்சிக ராசியினர் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக கடகம் மற்றும் மகர ராசியினரை சேர்த்துக் கொள்ளலாம்.

தனுசு :

Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக மிதுன ராசிக்காரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

மகரம் :

Magaram rasiமகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக ரிஷப ராசிக்கார்களை ஏற்பது மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும்.

கும்பம் :

Kumbam Rasiகும்ப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு மிதுனம் மற்றும் துலாம் ராசியினரை கூட்டாளியாக ஏற்றுக்கொள்வது நலம் பயக்கும்.

மீனம் :

meenamமீன ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக கடக ராசியினரை சேர்த்துக் கொள்வது நலம்.