இன்றைய ராசி பலன் – 05-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiசகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உற்சாகமான நாளாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஅதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

midhunamஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்கவும். சிலருக்கு மாலையில் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும்.ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

simmamதாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கன்னி:

Kanni Rasiசகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiவாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigamபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு:

Dhanusu Rasiவெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

மகரம்:

Magaram rasiஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasiகாரியங்கள் அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

meenamகாலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -