இன்றைய ராசி பலன் – 01-12-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு , மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.

ரிஷபம்:
rishabam
குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும்.

மிதுனம்:
Midhunam
நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டாண்டு பலன்கள்

கடகம் :
Kadagam
இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும்.

சிம்மம்:
simam
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள்.

கன்னி:

உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள்.

துலாம்:
மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.

விருச்சிகம்:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டாண்டு பலன்கள்

- Advertisement -

தனுசு:


குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

மகரம்:
magaram
உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும்.

கும்பம்:

சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது.

மீனம்:

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -