இன்றைய ராசிபலன் – 10 மார்ச் 2023

Rasi-palan-new-10
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சுப செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்றைய தினம் குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் லாபம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்குகின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நேரடி மறைமுக எதிர்ப்புகள் தானாக அடங்கும் ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். சிலருக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பை விட அதிக லாபம் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பிறரின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய தினம் பிறரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியிடங்களில் சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் ஆன்மீகத்தில் அறிய ஆர்வம் கொள்வார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.புதிய காரியங்களில் ஈடுபடுவதை சற்று தள்ளி போடலாம். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். மகிழ்ச்சி வீட்டில் பெருகும். உறவினர்களின் ஆதரவும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு புதிய காரியங்களிலும் ஈடுப்ட வேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் காரிய தடைகள் விலகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -