இன்றைய ராசிபலன் – 14 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். புதிய நபர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் இருக்கும். எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு சொல்லும் வாய்ப்பு அமையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பூர்விக சொத்து சேர்க்கை ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதிய ஆபரணம், வாகனம் வாங்குவார்கள். சிலர் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சிலருக்கு பெண்கள் வழியில் பொருள் விரயங்கள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சிலருக்கு பெண்கள் மூலமாக தன லாபம் ஏற்படும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் சமூகமாக முடியும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிரிகள் விலகுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். தாராளமான பொருள் வரவு இருக்கும். சிலர் பழைய கடன் வாக்கிகளை கட்டி முடிப்பார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு மருத்துவ ரீதியிலான செலவுகள் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உணவு விடயங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் ஆசிகள் இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல்களில் திருப்தி உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமையால் நன்மைகளை அடைவீர்கள். தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபம் கிடைக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்கள் பெயரையும் புகழையும் சம்பாதிப்பார்கள்.

மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டமிடல் செய்வீர்கள். செல்வ நிலை உயரும். வீட்டில் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். விரும்பிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சிலர் மகான்களை தரிசித்து ஆசி பெறுவீர்கள். சிலர் வாழ்க்கைத் துணையுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விருந்து உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். சிலர் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். தொழில்,வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான நிலையை இருக்கும்.

- Advertisement -