இன்றைய ராசிபலன் – 19 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எடுத்த காரியங்களில் தடுமாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. பொருள் வரவு திருப்திகரமானதாக இருக்கும்.. எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். மக்கள் செல்வாக்கு பெருகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். தன்னம்பிக்கையுடன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை. சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். எதிர்பாரா பொருள் வரவு உண்டு.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் இழுபறிநிலை இருக்கும். சிலருக்கு சுப விரய செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் போட்டி கடும் நிலவும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உணவு விடயங்களில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளுடன் எதிர்வாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிலருக்கு பொருள் வரவில் சிக்கல் ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்திலும் வெற்றி கரமாக இருக்கும். பெண்களால் சிலருக்கு பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளால் நல்ல லாபம் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எடுத்தும் முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். பணவரவு சராசரியான அளவில் இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பணம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வீட்டில் சுபமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் பெருகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். தங்களது திறமையினால் பாராட்டுகளையும், பதவிகளையும் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். அரசியல் துறையில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மருத்துவர் ரீதியான செலவுகள் ஏற்படலாம். கொடுத்த கடன் சற்று இழுபறிக்கு பின் வந்து சேரும்.

மீனம்:
மீன ராசியினருக்கு எதிர்ப்பாராத சிக்கல்கள் ஏற்படும். திட்டமிட்ட முயற்சிகள் அனைத்தும் நல்லபடியாக முடியும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் சிலர் பதவி உயர்வு பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -