இன்றைய ராசி பலன் – 22-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiவெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஆனாலும், முடிவில் சாதகமாக அமையும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மாலைவேளையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

midhunamமனம் உற்சாகமாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்:

simmamபேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiசகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasiபிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தனுசு:

Dhanusu Rasiமுயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்:

Magaram rasiஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கும்பம்:

Kumbam Rasiஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:

meenamவாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -