இன்றைய ராசி பலன் – 23-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். பணம் கையில் இருப்பதால், வீண்செலவுகள் செய்யவேண்டாம். வீன் அலைச்சல் வேண்டாம். உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam

இன்று மனதில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையால் சோர்வாக இருப்பிர்கள். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம் :
Kadagam
உற்சாகமான நாளாக அமையும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத விற்பனையும் லாபமும் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்:
simam
தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிரிகளால் விற்பனை சுமாராகத்தான் இருக்கும் .குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். தாய்வழி சொந்தகங்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகம் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். சிலர் மகான்களை சந்திப்பீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

விருச்சிகம்:

அரசாங்கம் சார்ந்த பணிகள் சுலபமா முடியும். தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு புதிய ஆடை,ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தனுசு:

இன்று பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாருடன் அனுசரிச்சி செல்லுங்கள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முதலீட்டில் கவனத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் தொல்லைகள் கொடுப்பார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
magaram
உற்சாகமான நாள். வீண் அலைச்சல் வேண்டாம், உடல் ஆரோகியதில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதேசமயம் செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:

அரசாங்கம் சார்த்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்விர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். தாய்மாமன் வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகளை மலையில் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -