இன்றைய ராசி பலன் – 23-07-2020

rasi palan - 23-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும் நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராகு கேது வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய சிறந்த நாளாக இருக்கும். வெகு நாட்களாக நிலவிவந்த கடன் பிரச்சினைகள் தீரும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.ஸ்ரீதேவி தாயாரை வணங்கி வழிபட்டுவர கடன் தொல்லைகள் நீங்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக இருந்த பணவரவு முடிவுக்கு வரக்கூடிய நாளாக அமையும்.மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.குருபகவான் வழிபாடு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்புமிக்க நாளாக அமையும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதால் உடல் அலைச்சல் ஏற்படும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது விஷயங்களை செய்யக் கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஒற்றுமை ஏற்படும்.தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொது தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கக்கூடிய நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். பிறரிடம் கருத்து கேட்பதை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். மாரியம்மனை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையும். திருமண முயற்சிகள் சாதகமாக நிறைவேறும். பணி மாற்றம் பதவி மாற்றம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அகலும். சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர காரியத்தடைகள் நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் துணிச்சலோடு காணப்படுவீர்கள். நெடுநாட்களாக தடைப்பட்டிருந்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழல் உருவாகும்.உறவினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. முருகப்பெருமானை வணங்கி வர மனநிம்மதி அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். என் புது மனை வீடு வாங்க சூழல் ஏற்படும். பிள்ளைகள் மற்றும் மனைவி உடல்நலத்தில் அக்கறை தேவை. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் சிறந்த பலனை அடையலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். குடும்பத்தில் மகழ்ச்சி மேலோங்கும். சில காரிய தடைகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் தங்களது துறையில் சிறந்து விளங்குவர். அம்மன் வழபாடு நல்ல பலன் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்வில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள கூடிய அற்புதமான நாளாக அமையும். தடைப்பட்ட காரியத்தை தன்னம்பிக்கையோடும் தன்னுடைய போடும் சாதித்துக் காட்டுவீர்கள். உறவினர்களிடம் இருந்து ஆதாயம் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் துறையில் சாதனை படைப்பர். சிவபெருமானை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -