இன்றைய ராசி பலன் – 16-11-2019

Rasi Palan

மேஷம்:
mesham
இன்று அளவுக்கு அதிகமான கவலை அமைதியைக் கெடுக்கும் . ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் .இன்று வீண் செலவுகளை தவிர்த்துடுங்கள் . குழந்தைகளுடன் அன்பாக இருந்தால் மண அமைதி ஏற்படும் . தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று புதிய முதலீட்டில் நம்பிக்கையானதாக அமையலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. குடும்பத்தாருடன் நேரத்தையும் செலவிட வேண்டும்.

ரிஷபம்:
rishabam
இன்று சில கஷ்டங்களால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களுடன் இன்று விழிப்புடன் இருங்கள்.

மிதுனம்:
Midhunam
சில காலமாக வெறுப்பான உணர்வுகள் தோன்றினால் அது இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனையும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும்.உறவினர்களால் இன்று நன்மை உண்டாகும் . மமண வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று அலுவலகத்தில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். பயணங்களால் இன்று கூடிப்பழக்கம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.

கடகம் :
Kadagam
ஆரோகியதில் கவனம் தேவை . அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் செய்யும் போதும் சற்று நிதானமமும் பொறுமையும் தேவை . பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் நண்பர்களிடம் தரலாம் காட்ட வேண்டாம் . காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். உங்கள் துணைவியுடன் இன்று சில சலசலப்பு ஏர்படும் . இன்று வாக்குவாதம் தவிர்க்கவும் .

சிம்மம்:
simam
இன்று மன அதிர்ச்சியை சந்தித்தால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பொறுமையுடன் கையாண்டால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். இன்று உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தில் கவலை உண்டாகும் . காதலால் இன்று சில பரவசத்தை காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.

கன்னி:

- Advertisement -


இன்று மன ரீதியான பயத்தால் பொறுமையை இழக்ககாதீர்கள் .நல்லவர்களின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத செலவுகளால் சுமை ஏற்படும் . உங்கள் நண்பனின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதலில் நிதானமாக இருங்கள் . ஏனென்றால் அது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கோலா உங்களுக்கு நேரம் இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய செயலை செய்விர்கள் . உங்கள் திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் .

துலாம்:

இன்று நீண்டகாலமாக இருந்த வியாதில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை கவர்வதுக்காக அதிகம் செலவு செய்விர்கள் . பழைய உறவுகளால் பிரச்சனை ஏற்படும் . காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். இன்று உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனம் தேவை . நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவியை நேசியுங்கள் . வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

விருச்சிகம்:


இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக ஆமையும் . தேவையற்ற செலவுகளை தவிக்கவும் . உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.

தனுசு:


உங்கள் தீய பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். முதலீடு செய்வதில் கவனம் தேவை , எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.

மகரம்:
magaram
உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது.

கும்பம்:

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும். நன்றி கெட்டத்தனம் அதை கெடுத்துவிடும்.

மீனம்:

உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.