இந்த உலகம் எப்படி உருவானது – அற்புதமான வீடியோ விளக்கம்

Ulagam eppadi uruvanadhu

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உலகமானது எப்படி உருவானது ? கடவுள் அதை எதை கொண்டு உருவாக்கினார் ? மனிதர்கள் எப்படி தோன்றினார்கள் இது போன்ற பல விடயங்கள் நம்மில் பலருக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கும். இந்த புதிர்களை விளக்கும் ஒரு அற்புதமான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.