வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023 | Whatsapp group names in Tamil 2023

Whatsapp group names in Tamil
- Advertisement -

தமிழ் வாட்சப் குரூப் பெயர்கள் | whatsapp group names for friends in Tamil

Funny Whatsapp group names in Tamil 2023 – வாட்ஸ்அப் குரூப் பெயர்கள்: தற்கால உலகில் சமூக வலைதளம் என்பது யாரும் தவிர்க்கமுடியாத ஒரு தொலைத்தொடர்பு தொழில்நுட்பமாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக “வாட்ஸ்அப்” எனப்படும் தகவல் தொடர்பு மற்றும் சமூக வலைத்தள அமைப்பு, உலகெங்கிலும் பல நூறு கோடி மக்கள் தங்களின் கருத்துக்களை பகிர, மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான வலைதள தொழில்நுட்பமாக விளங்குகிறது. இந்த வாட்ஸ்அப்பில் குரூப்களை உருவாக்கி, அந்த குரூப் நபர்களுக்கு ஏற்றவாறு ஜாலியான ஒரு பெயர் (வாட்ஸ்அப் குரூப் நேம்) வைத்து அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் சென்றடையும் படி தகவலைகளை பரிமாறுகின்றனர். அந்தவகையில் மிகவும் புகழ்பெற்ற வாட்ஸ்அப் குரூப் பெயர்களை (Tamil whatsapp group names) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாட்சப் குரூப் பெயர்கள் – Whatsapp group name in Tamil 2023

Whatsapp group names in Tamil 2023 - வாட்ஸ்அப் குரூப் நேம் தமிழ் 2023
சொர்க்க வாசல்தமிழ் டெவில்ஸ்
பிரீ பேர்ட்ஸ் வில்லேஜ் விஞ்ஞானிகள்
சென்னை பசங்கஇனிமையான உறவுகள்
சென்னை சிக்ஸ்ட்டின் நண்பேன்டா
இதயத்துடிப்பு வேற ரகம்
கொஞ்சம் சிரி முரட்டு சிங்கிள்ஸ்
அன்புடைய மக்கள்மொக்க பசங்க
சென்னை மீம்ஸ் பேட்ச்சிலர்ஸ்
நம்ம பையன்ஸ் வணக்கம் டா மாப்பிள
தமிழ் ஸ்டார்ஸ் பாசக்கார பசங்க
தமிழ் ஜங்சன் குட்டி சுவர் பசங்க
நாங்க வேற மாறிடேய் டோய் குடும்பம்
தமிழ் சேட்ரிச் பாய்ஸ்
அண்ணன் தம்பி விளையாட்டு பசங்க
சைஸ் மேட்டர்ஸ் ரகசியம்
லோக்கல் பாய்ஸ்கிளுகிளுப்பு

வாட்ஸ்அப் குரூப் நேம் – Funny whatsapp group names in Tamil 

வாட்ஸ்அப் குரூப் name - Best whatsapp group name in Tamil 2023
மச்சி ஒரு டீ சொல்லுடிராமா குயின்ஸ்
வட போச்சேதமிழ் குயின்ஸ்
ஊர் ரவுடிசென்னை ஏஞ்சல்ஸ்
டீ கடை பெஞ்ச்நாட்டி கேர்ள்ஸ்
பழைய பஞ்சாயத்துதமிழ் கியூடீஸ்
நக்கல் பாய்ஸ்தமிழ் மலர்
பங்கி காய்ஸ்வலையொலி நண்பர்கள்
வி ஆர் நண்பன்ஸ் எக்குதப்பு
நல்லதொரு குடும்பம்காலத்தின் கட்டாயம்
சிங்கள் சிங்கம்வளவளன்னு பேசுவோம்
அலப்பறை பாய்ஸ்வரமுறையை இல்லாத பசங்க
தமிழ் மக்கள் கருத்து கண்ணாயிரம்
அன்புக்கு அடிமைவாமா மின்னல்
விழா கமிட்டி பாசக்கார பசங்க
வி.ஐ.பி பாய்ஸ்மட்டை பாய்ஸ்
ஊர் குருவிமிஞ்சினா கெஞ்சுவோம்

மேலே உள்ள வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் அனைத்தும் பலரும் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் குரூப், உறவினர்கள் குரூப் என பலவற்றிருக்கும் பயனப்டுத்தலாம்.

- Advertisement -
- Advertisement -