ஐயப்பன் எப்போது முழு திருப்தி அடைகிறார் தெரியுமா ?

658
Sabarimalai Ayyappan
- விளம்பரம் -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள், சபரிமலையில் வீற்றிருக்கும் சாஸ்தாவிற்காக மாலை அணிந்து விரதம் இருக்கிறார்கள். ஆனால் இதனாலேயே பகவான் முழு திருப்தி அடைகிறாரா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். பிறகு எப்போது ஐயப்பன் திருப்தி அடைகிறார்? வாருங்கள் இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்.

Advertisement