எந்த ராசிக்காரர் எந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

astrology

சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு முன்னாள் எப்படி நல்ல நேரம் பார்க்கிறோமோ அதே போல் அன்றைய நாள் உங்களுக்கு நன்மை அளிக்குமா என்பதையும் பார்ப்பது நல்லது. இதை அறிய அந்த நாளுக்குரிய திதி என்ன என்று உங்கள் காலண்டரில் பார்த்தாலே போதும். ஏன் என்றால் சில திதிகள் சில ராசிகளை பாதிக்கும். அந்த வகையில் எந்த திதிக்குரிய நாளில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
meshamமேஷ ராசிக்காரர்கள் “சஷ்டி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்கள் “சதுர்த்தி, திரயோதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் “பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்
kadagam
கடக ராசிக்காரர்கள் “சப்தமி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்கள் “திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

- Advertisement -

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்கள் “பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் “பிரதமை, துவாதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் “நவமி, தசமி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்கள் “துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
magaramமகர ராசிக்காரர்கள் “பிரதமை, திருதியை, துவாதசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்கள் “சதுர்த்தி” திதியில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்
meenamமீன ராசிக்காரர்கள் “துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி” ஆகிய திதிகளில் வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.