சபரி மலைக்கு செல்லும் விரத முறைகளை யார் வகுத்தது தெரியுமா ?

sabari-malai7

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இப்படி தான் விரதம் இருக்க வேண்டும். இந்த இந்த முறைகளை அவர்கள் கையாள வேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. அந்த நியதிகளை எல்லாம் முதன் முதலில் யார் வகுத்தது என்பது பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.

ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் நேர்த்தியாக விரதம் இருந்து ஐயப்பனின் பரிபூரண அருளை பெற பிராத்திக்கிறோம்.