நினைத்தவுடன் ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல முடியாது – அற்புத விளக்கம்

sabari-malai3-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : திருப்பதி, பழனி ஏன் அனைத்து கோவிலிற்கும் நாம் நினைத்த உடனே செல்ல முடியும். ஆனால் சபரிமலைக்கு அப்படிசெல்ல முடியாது. அதற்கான காரணம் என்ன ? யாரெல்லாம் சபரிமலைக்கு செல்ல முடியும் ? இதோ அதற்கான விளக்கம்.

ஐயப்பன் திருவாதிகள் போற்றி.