Xiaomi : ஜியோமி MIUI 10 போனில் இத்தனை சிறப்பு அம்சங்களா ? அதிரவைக்கும் கூடுதல் தகவல்கள்

Xiaomi
- Advertisement -

ஜியோமி மொபைல் நிறுவனம் தற்போது அந்நிறுவனத்தின் புதிய சாஃப்ட்வேர் ஒன்றை வெளியிட உள்ளது. ஜியோமி MIUI 10 என்ற அந்த சாஃப்ட்வேர்அப்டேட்டில் உள்ள அம்சங்கள் குறித்த பதிவுதான் இது. இந்த சாஃப்ட்வேர்100க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளியாக உள்ளது . தற்போது மொபைல் சந்தையில் ஏகப்பட்ட மொபைல்கள் வெளியாகி வருகின்றன. அதில் தற்போது புதியதாக ஜியோமி நிறுவன மொபையில் அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.

MIUI

இந்த பதிவில் இந்த புதிய சாஃப்ட்வேர் சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கும் வகையில் நாங்கள் விவரித்துள்ளோம். இதோ முழு சிறப்பு அம்சங்களும் உங்களுக்காக :

- Advertisement -

* போனின் முகப்பில் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.
* புதிய டால்பி சவுண்ட் வசதியும் உள்ளது.
* பேஸ்அன்லாக் மற்றும் கைரேகை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதியும் உள்ளது.
* போனின் சார்ஜ் அதிகநேரம் இருக்கும்படி பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.
* வீடியோக்களை தனியாக பாதுகாப்பாக சேமிக்கும் வசதியும் இதில் உள்ளது.
* போட்டோ எடிட்டிங் பகுதியில் டெக்ஸ்ட் சேர்க்கும்படியும் இதில் வசதி உள்ளது.
* திரை முகப்பில் சார்ஜ் அளவும் மற்றும் சார்ஜ் ஏறும்போது தெரியும் வசதியும் உள்ளது.
* போனிலேயே போட்டோவை டெலிட் செய்தாலும் தனியாக நாம் திரும்பி எடுக்கமுடியும்.

MIUI 1

இதுதவிர, ஏகப்பட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த புதிய சாஃப்ட்வேர் மூலம் ஜியோமி மொபைலுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர, போனின் மற்ற சிறப்புகளை அடுத்த பதிவில் தெரிவிக்கிறோம்.

- Advertisement -