ஜோதிடம் : 12 ராசியினரும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இதை செய்தால் நன்மைகள் அதிகம்

chitra-pournami

சூரியன் – சந்திரன் ஆகிய கிரகங்களும் சேர்ந்து உயிர்களின் மீது தெய்வீக பொழியும் ஒரு அற்புத தினம் தான் “சித்ரா பௌர்ணமி” தினம். இந்த அற்புதமான தினத்தில் அனைவருமே திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையார் – உண்ணாமுலையம்மன் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கி, அருணாசல மலையை கிரிவலம் செய்வது சாலச் சிறந்ததாகும். இந்த கிரிவலம் செல்லும்போது 12 ராசியினரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு மிகுந்த நன்மைகளும் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரும் நைருதி லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து வழிபடுவது சால சிறந்ததாகும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு அதிக நன்மைகளும், சுக போக வாழ்க்கையையும், அதிர்ஷ்டங்களையும் தரும் இந்திர லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பான பலன்களை தர வல்லது.

மிதுனம்:

midhunam

மிதுன ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்கள் ராசிக்கு பல பல நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் தரும் ஈசான்ய லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் மற்றும் மலர் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு அற்புத பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் தரும் வாயு லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவது சால சிறந்ததாகும்.

சிம்மம்:

simmam

சிம்மம் ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு பல யோகங்களையும், நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரும் அக்னி லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மைகளை தரும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு மிகுந்த நன்மைகளும் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரும் நைருதி லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து வழிபடுவது சால சிறந்ததாகும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் சமயம் தங்களின் ராசிக்கு உகந்த தெய்வமும், மிகுந்த நன்மைகளும் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரும் நைருதி லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து வழிபடுவது சால சிறந்ததாகும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு உத்தமமான பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் தரும் எம லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து, சித்ரா அன்னங்களை நைவேத்தியம் செய்து வழிபடுவது உங்களின் தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை உண்டாக்கும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு மிகுந்த நன்மைகளும் நன்மைகளையும், செல்வ ரீதியிலான லாபங்களையும், அதிர்ஷ்டங்களையும் தரும் குபேர லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது உங்கள் வாழ்வில் பொருளாதார ரீதியிலான ஏற்றங்களை கொடுக்கும்.

மகரம்:

Magaram rasi

மகரம் ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு மிகுந்த யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் தரும் வருண லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, செந்நிற மலர்கள் சமர்ப்பித்து, அபிஷேகம் செய்து வழிபடுவதால் உங்கள் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும் என்பது திண்ணம்.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு திடீர் அதிர்ஷ்டங்களையும், பெரும் யோகங்களையும் தரும் வல்லமை கொண்ட வருண லிங்க மூர்த்திக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வடை நைவேத்தியம் செய்து வழிபடுவது உங்களுக்கு மேலும் பல சிறப்பான பலன்களை உண்டாக்கும்.

மீனம்:
meenam

மீன ராசியினர் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோயில் கிரிவலம் செல்லும் போது தங்களின் ராசிக்கு பல அற்புதமான யோகங்களையும், மிகுந்த அதிர்ஷ்டங்களையும் தரும் குபேர லிங்க மூர்த்திக்கு தீபம் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களை சமர்ப்பித்து, அபிஷேகம் செய்து வழிபடுவதால் யோகமான வாழ்க்கை உங்களுக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டு சொந்த வீடு பெற போகும் ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi lingam in Tamil. It is also called as 12 rasis in Tamil or 12 rasi pariharangal in Tamil or Chitra pournami valipadu in Tamil or 12 rasigal in Tamil.