பல அற்புத சக்திகளை தரும் 18 சித்தர்கள் மந்திரம்

sidhar

சித்தர்கள் என்பவர்கள் தமிழர்களின் நலனுக்காகவே இன்றளவும் வாழும் மகான்கள். இறைவனிடம் நேரடியாகி பேசும் சக்தி இவர்களிடம் உண்டு. சித்தர்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறும் அளவிற்கு சக்தி பெற்றவர்கள். சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரம் இதோ.

Agathiyar manthiram

அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

திருமூலர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

- Advertisement -

கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

korakkar

குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

கொங்கணர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

Siddhar

வான்மீகர் மந்திரம்
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம்
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

பதஞ்சலி மந்திரம்
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

இராமத்தேவர் மந்திரம்
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

இதையும் படிக்கலாமே:
வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்

English Overview:
Here we have 18 siddhar mantra in tamil. It is also called as 18 siddhargal manthiram. Siddha’s are saint who lived several thousand years in and around Tamil Nadu. There are being worshiped like God. So their Mantra’s are here.