Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 13 விகாரி

Gold
- Advertisement -

ஏப்ரல் மாதத்தின் இறுதி சனிக்கிழமையான இன்று (27-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,055.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,440.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Gold rate in Saravana stores

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,206.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,648.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விலை பதினோரு ருபாய் உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

இன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.70 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

கடந்த ஓரிரு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இனி வரவிருக்கும் வாரங்களில் சுப முகூர்த்த தினங்கள் அதிகம் வரவிருப்பதால், குறிப்பாக தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என்பது சந்தை வல்லுனர்களின் கணிப்பாக இருக்கிறது. எனவே சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை தெரிந்து கொண்டு வாங்குவதால் உங்களுக்கு லாபம் ஏற்படலாம்.

- Advertisement -