இன்றைய ராசி பலன் – 20-07-2020

rasi palan - 20-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது களைப்பாக இருப்பீர்கள். வேலைச்சுமை அதிகரிப்பதால் மன சோர்வாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் வருத்தப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் சிறிது மந்தநிலை உண்டாகும். பணவரவு தாமதமாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். சுலபமாக முடிய வேண்டிய காரியம் போராடி முடிக்க வேண்டி வரும். வீடு-மனை வாங்கும் விற்கும் விஷயங்களில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். கையெழுத்திடும் போது கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். எந்த விஷயத்தை செய்தாலும் உற்சாகமாக செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிகாரிகளிடம் பாராட்டும் பெறுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும்.

கடகம

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைக்கும் அனைத்து காரியங்களும் இன்று சுலபமாக முடிவடையும். உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுவது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் மனகசப்பு ஏற்பட்டு நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களிடம் மறைந்திருந்த திறமைகள் அனைத்தும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நாள் அமைய போகிறது. வாகனங்கள் வாங்குவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எந்த ஒரு செயல்கள் செய்வதற்கு முன்பு பெரியோர்களே ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். யோகா தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும். பண வரவு உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வெகுநாளாக ஆசைப்பட்டு கொண்டிருந்த விஷயங்கள் இன்று நடைபெறும். கடன்கள் அனைத்தும் இன்று வசூலாகும். சுயதொழில் செய்பவர்கள் லாபம் ஈட்டுவீர்கள். சகோதரர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். இன்று நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். அரசு காரியங்கள் வெற்றியடையும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். பணவரவு உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -