இன்றைய ராசி பலன் -11-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
இன்று அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கல். அதனால் வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் இன்று விறுவிறுப்பாக காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள்.

ரிஷபம்:
rishabam
பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செல்விர்கள். மலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபமும், விற்பனையும் எதிர்பார்த்தை விதை கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவியால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பணியை கண்டு மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். கணவன் மனைவிக்குள் இணை புரியாத புரிதல் இருக்கும். வியாபாரம் பணியாளர்களால் சற்று சோர்வாக காணப்படும், பணியாளர்களுடன் அனுசரிச்சு செல்லுங்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கடகம் :
பெற்றோர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்விர்கள். சகோதரர்கள் உரிய நேரத்தில் உறுதுணையாய் இருப்பார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

சிம்மம்:
simam
இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். உறவினர்களால் குடும்பபத்தில் சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். மலையில் புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள் . வியாபாரத்தில் விற்பனை இன்று மந்தமாகத்தான் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை ஈடுபட வேண்டாம்.

கன்னி:

இன்று உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யுங்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

துலாம்:

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மும்பு குடும்பத்தாருடன் ஆலோசனை செய்யுங்கள். புதிய முயற்சியில் கவனம் செலுத்தினால் வெற்றிபெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவியல் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று தன்னபிக்கையுடம் காணப்படுவீர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.இன்று புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

தனுசு:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாரால் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் ஆனந்தம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவியுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும்.

மகரம்:
magaram
பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சிலர் வெளியூர் பயணம் வாகனத்தில் செல்ல நேரிடும். எதிர்பாராத பணம் வந்து சேரும். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல் படுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டை குறைத்து கொள்ளுங்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

கும்பம்:

எதிர்பாராத பணம் வந்து சேரும். மலையில் புதிய முயற்சிகளை தொடங்குகள். குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

மீனம்:

பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்விர்கள். எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவியை நாடுவீர்கள். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -