மனஅழுத்தம் தீர வேண்டுமா?அகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் இதோ!!

- Advertisement -

நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும்   இந்த மன அழுத்தத்திற்கான காரணம் மற்றும் அதற்கான அகத்திய பெருமான் கூறியுள்ள எளிய தீர்வை பற்றிய ஒரு பதிவுதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் போல மனிதனின் இயல்பை மீறிய தேவைகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஈடுபாடுகள் நிர்ப்பந்தங்கள் அதுமட்டுமில்லாமல் அன்றாடம் நமக்கு இருக்கின்ற வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமாகின்றன. மன அழுத்தத்திற்கான பொதுவான காரணங்கள் என்னவென்றால் கவலை நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்து கவலைப்படுவது அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையில் பொதுவாகவே இப்படி ஒரு கவலை நம்மை சுத்தி எப்பவும் இருக்கும் சுற்றுப்புற சூழலும் ஒரு காரணம் என்று பார்த்தால் சப்தம் கூட்டம் டிராபிக் குடும்பம் மற்றும் தொழில் நுட்பப் பிரச்சினைகள் பல நெருக்கடிகளால் நேர்வது இந்த மாதிரி ஒரு சுற்றுப்புற சூழ்நிலை இது கூட மன அழுத்தத்திற்கான ஒரு பொதுவான காரணம் தான்.

- Advertisement -

அது மட்டுமில்லாம அதிகமான வேலைப்பளு  உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும் போது இது நிகழ்கிறது பணிகளை எப்படி தீர்த்துக் கொள்வது எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது நமக்கு  தெரியாத போது இந்த வகையான ஒரு மன அழுத்தம் வரும் இது ஒரு ரிலிடட் ஸ்டிரஸ் மன அழுத்தத்தின் அறிகுறிகள். மன அழுத்தத்தில் அதாவது இதன் அறிகுறிகள் உடல் மற்றும் மன தளவில் வெளிப்படுகிறது மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும். சில விலங்குகளுக்கு உங்களுக்கு கட்டாயமாக வேற வேற மாதிரி தான் இருக்கும் மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள் எனலாம். ஒரு பதட்டத்தோடு இருப்போம் எரிச்சல் தன்மை இருக்கும் நம்ம மனதை ஒருமுகப் படுத்த முடியாது.

சீக்கிரமாக படைத்திடுவோம் அதுவும் நமக்கு தூக்கம் இருக்காது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனை தூக்கமின்மை உடல் அளவில் வெளிப்படும். இதனால்  மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம் அஜீரணக் கோளாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளங்கை சேர்ப்பது அது மட்டும் இல்லாமல்  இதயம் வந்து ரொம்ப வேகமா துடிப்பது உடல் தசைகள் இறுகி அதுபோல் இருக்கும் உடல் தசைகள் இறுகி விடும். இதனால் நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன. இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இதனால் அதிக இதயத் துடிப்பு அதிக ரத்த அழுத்தம் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது அதிகமாக தசைநார்கள் ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல விளைவுகளை உடலில் ஏற்படும். அதனால் இது மன அழுத்தம் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டுமில்லாமல் நமது உடலையும் நிறையவே பாதிக்கு.மனஅழுத்தம்  அகல அகத்தியர் பெருமான் அருளிய ஒரு எளிமையான முறை ஆகும் . அகத்தியர் தனது பாடலில் தாளப்பா என்று தாளப்பா போது போது மனம் அது அடங்கும் கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள் துன்பம் உடன் மனக்கிலேசம் தீண்டுமே அவனியில் நீயும் ஒருத்தன் ஆச்சு என்று தன்னுடைய பாடல் அகத்தியர் சொல்லிருக்கார்.

- Advertisement -