வீட்டில் அளவற்ற செல்வம் சேரச் செய்யும் அகத்தியர் மந்திரம்

6797
money
- விளம்பரம் -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ஒளியால் ஏற்படும் அதிர்வுல்கள் மூலம் பலன் தருவதே மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்களை தொடந்து ஜெபிப்பதன் மூலம் நாம் எதையும் அடையலாம் என்கிறார்கள் ஆன்றோர்கள். அந்த வகையில் வீட்டில் செல்வம் சேர செய்யும் அகத்தியர் அருளிய மந்திரம் பற்றி பார்ப்போம்.

அகத்தியர் மந்திரம்:
“சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே”

இந்த மந்திரத்தை அந்தி சந்தி வேலையில் தினமும் 108 முறை வீதம் லட்சம் முறை ஜபித்தால் இம்மந்திரம் சிட்தியாகும். அதன் பிறகு நிச்சயம் செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான அந்த லட்சுமி தேவியின் பரிபூரண அருளாசி நமக்கு கிடைக்கும். அகத்தியர் கூறிய இம்மந்திரத்தை அனைவரும் ஜபித்து பயன்பெறுவோம்.

Advertisement