அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

Aigiri nandini lyrics in Tamil
- Advertisement -

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் – Mahishasura Mardini lyrics in Tamil

அசுரர்களில் ஒருவனான மகிஷாசூரன் கடுமையாக தவம் இருந்து பிரம்ம தேவனிடம், ஒரு பெண்ணால் அன்றி மற்ற யாராலும் தன்னை அழிக்க முடியாதபடி வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை படுத்தி பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினான். செய்வதறியாது தவித்த தேவர்களும் முனிவர்களும் அன்னை பார்வதி தேவியிடம் தஞ்சம் அடைந்து, தங்களை அந்த துன்பத்தில் இருந்து விடுவிக்கும்படி வேண்டினர். அதன் பொருட்டு அன்னை பார்வதி தேவி துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த நிகழ்விற்கு பின்னர் அன்னையை சாந்தப்படுத்த பாடியதே அயிகிரி நந்தினி (Aigiri nandini lyrics in Tamil) என்னும் பாடல். அந்த பாடலின் வரிகள் இதோ.

Durgai amman

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் – Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

- Advertisement -

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

- Advertisement -

அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

- Advertisement -

அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில்
Aigiri nandini lyrics in Tamil

அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸூரலலனா தததேயி ததேயி
க்ருதபினயோதர ந்ருத்யரதே
க்ருத குகுத குகுதோ கடதாதி
கதால குதூஹல கானரதே
துதுகுட துத்குட திந்திமித த்வனி
தீர ம்ருதங்க நினாதரதே
ஜய ஜய ஹே மகிஷாசுர மர்த்தினி
ரம்ய கபர்த்தினி சைலஸூதே

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

Durgai amman
Aigiri nandini lyrics in Tamil

கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

ஐகிரி நந்தினி தமிழில் – Aigiri nandini lyrics in Tamil

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அன்னை பார்வதி தேவி துர்க்கையாக அவதிரித்து மகிஷாசூரனை வதம் செய்ததால் துர்க்கைக்கு மகிஷாசுரமர்த்தினி என்ற பெயரும் உண்டு. இது குறித்த தகவல்கள் இந்து புராணங்களில் மட்டும் அல்லாமல் பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களிலும் உள்ளது.

மகிஷாசுரமர்த்தினி வரலாறு
ரம்பா என்னும் அரக்கர் குல தலைவன் ஒரு எருமையை மனம் முடிக்கிறான். எருமைக்கும் ரம்பா என்னும் அரக்கனுக்கு பிறந்த புதல்வனே மகிஷாசூரன். முன்பே கூறியது போல பிரம்மனிடம் பெற்ற வரத்தின் காரணமாக தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தோடு அவன் தேவர்கள் மீது படையெடுத்து செல்கிறான்.

durga

இந்த சூழலில் அன்னை பார்வதி தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அந்த அசுரனை அழித்து மூவுலகையும் காக்கிறாள். இந்த நிகழ்வை போற்றும் விதமாக வட மாநிலங்களில் ஆண்டு தோறும் துர்க்கா பூஜை கொண்டாடப்படுகிறது. அதே போல நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தசரா பண்டிகை இதற்காகவே கொண்டாடப்படுகிறது. மேல உள்ள ஐகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் இருப்பதன் மூலம் நாம் இதனை மிக எளிதாக படிக்க இயலும்.

English Overview:
Here we have Aigiri nandini Durgai Amman songs lyrics in Tamil. We can also call it as aigiri nandini padal tamil or Aigiri nandinni padal varigal or Mahishasura mardini lyrics in Tamil or Mahishasura mardini stotram lyrics in Tamil

- Advertisement -