இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அதிசய சிலை. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

- விளம்பரம்1-

ஆதி தமிழனின் அறிவியலை கண்டு உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்விற்காக நம் நாட்டை தேடிவருகின்றனர். அதிலும் ஆன்மீக ரீதியாக அவர்கள் நிகழ்த்தியிருக்கும் பல அறிவியல் சாதனைகளுக்கு இன்றும் விடைதெரியாமல் பலர் திணறிக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒன்று தான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிறம்மாறும் அம்மன் சிலை. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகேயுள்ள கல்லுமடையில் பழமையான நாகேசுவரமுடையார் கோயில் உள்ளது.

- Advertisement -

சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் சிலை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் மாறுகிறது.

அதோடு பௌர்ணமி மற்றும் அம்மாவாசை நாட்களில் அம்மன் கண்களில் இருந்து ஒரு விதமான ஒளி தோன்றுகிறது.

இப்படி பல அற்புதங்கள் நிறைந்த இந்த சிலையை அந்த காலத்தில் எப்படி செய்தார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்தி உலகையே உற்றுநோக்க  செய்த நம் முன்னோர்களின் அறிவை என்ன வென்று வியப்பது.

Advertisement