அசுரர்களின் பெயர் – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரண மில்லை;

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

துச்சமெனப் பிறர்பொருளைக் கருதலாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

- Advertisement -

இந்த கவிதையில் பாரதியார், ஒரு மனிதன் தன் அச்சத்தையும், சினத்தையும் முதலில் விட்டொழிய வேண்டும் என்று கூறுகிறார். அதோடு பிறர் பொருள் மீது நமக்கு எப்போதும் ஆசை வரக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்.

இதையும் படிக்கலாமே:
குரு தரிசனம் – பாரதியார் கவிதை

- Advertisement -

பாரதியார் கவிதைகள், திருக்குறள் மற்றும் தமிழ் சார்ந்த பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar kavithai – Asurargalin Peyar. The starting line of this Bharathiyar padal is “Achaththai vetkaithanai azhiththu vittal”. In this poem Barathiyar saying that human should not get angry and fear for an unnecessary reason and he should not though to steel others things.

- Advertisement -