அவிட்டம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Avittam baby names Tamil

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “க, கி, கு, கூ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு க வரிசை பெயர்கள், கி வரிசை பெயர்கள், கு வரிசை பெயர்கள், கூ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

க, கி, கு, கூ” என்ற வரிசையில் தொடங்கும் அவிட்டம் நட்சத்திர பெயர்கள் இதோ.

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கடம்பன்
கடம்பா
கடர்
கடற்கோ
கடலரசன்
கடலிறை
கடல்வேந்தன்
கணியன்
கணியன் பூங்குன்றன்
கணைக்கால் இரும்பொறை
கண்ணதாசன்
கண்ணன்
கண்ணப்பன்
கண்ணாயிரம்
கண்ணுக்கினியன்
கண்ணையன்
கண்மணி
கண்மதியன்
கண்மயா
கதிரழகன்
கதிரவன்
கதிரவன்
கதிரொளி
கதிரேசன்
கதிரோன்
கதிர்
கதிர்க்குன்றன்
கதிர்க்கை
கதிர்க்கையன்
கதிர்சிவன்
கதிர்மணி
கதிர்வாணன்
கதிர்வேல்
கந்தசாமி
கந்தன்
கந்தவேல்
கனி
கனிதா
கன்வ
கன்ஹா
கபின்ஜல்
கபிலன்
கபில்
கபீர்
கமலகண்ணன்
கமல்
கம்பநாடன்
கம்பன்
கம்லேஷ், கமலேஷ்
கரிகாலன்
கரிகால் சோழன்
கரிகால் பெருவளத்தான்
கரிகால் வளவன்
கரிராஜ்
கரிவாயன்
கலாநிதி
கலிய பெருமாள்
கலை
கலை இளவல்
கலைக்கடல்
கலைக்கண்
கலைக்கண்ணன்
கலைக்கதிரொளி
கலைக்கதிர்
கலைக்காவலன்
கலைக்குன்றன்
கலைக்குன்றம்
கலைக்குமரன்
கருணாகரண்
கருணாநிதி
கருணால்
கருண்
கருப்பசாமி
கருப்பண்ணன்
கருப்பையா
கர்ணா
கலைச் செல்வன்
கலைச் செல்வம்
கலைச் செழியன்
கலைச் சோலை
கலைச்சித்திரன்
கலைச்சிற்பி
கலைச்சுடர்
கலைச்செல்வன்
கலைச்செல்வன்
கலைஞன்
கலைநாடன்
கலைநாயகன்
கலைநாயகம்
கலைநிலவன்
கலைநுட்பன்
கலைநெஞ்சன்
கல்யான்
கல்லாடன்
கல்வி
கல்விச்செல்வன்
கல்வியரசன்
கல்வியரசு
கவன்
கவலேஷ்
கவி
கவிதன்
கவிந்திரா
கவின்

க வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கடற்கோமகள்
கடலரசி
கடலிறை
கணையாழி
கண்ணகி
கண்ணம்மா
கண்ணிமை
கண்மணி
கண்மதி
கண்மலர்
கதிரழகி
கதிர்
கதிர்க்குமரி
கதிர்ச்செல்வி
கதிர்மாமணி
கத்ரினா
கனகவள்ளி
கனகா
கனல்
கனல்மொழி
கனிகா
கனிமதி
கனிமொழி
கனியமுது
கனிரா
கன்னற்பிறை
கன்னல்
கன்னல்தமிழ்
கன்னல்மொழி
கன்னிகா
கன்னிகா பரமேஷ்வரி
கன்னியம்மை
கபிலா
கமலராணி
கமலா
கமலி
கமலிகா
கமலினி
கமல்
கயற்கண்ணி
கயல்விழி
கரபி
கரீஷ்மா
கருங்குழலி
கருங்குழலி
கருணா
கருத்தம்மாள்
கருலி
கர்ப்பகம்
கறுங்குழலி
கறுப்புமொழி
கற்பகவள்ளி
கலா
கலாவதி
கலிமா
கலை
கலைக்கடல்
கலைக்கண்
கலைக்கதிரொளி
கலைக்கதிர்
கலைக்குமரி
கலைக்குறிஞ்சி
கலைக்குவை
கலைக்கொடி
கலைக்கொடை
கலைக்கொண்டல்
கலைக்கோமகள்
கலைச்சித்திரம்
கலைச்சிறுத்தை
கலைச்சுடர்
கலைச்செல்வி
கலைச்செல்வி
கலைச்சோலை
கலைஞாயிறு
கலைத்தளிர்
கலைத்தும்பி
கலைத்துளிர்
கலைத்தென்றல்
கலைத்தேவி
கலைநங்கை
கலைநாயகம்
கலைநாயகி
கலைநிலவு
கலைவள்ளி
கலைவாணி
கலைவாழி
கலைவிழி
கலைவேங்கை
கல்பனா
கல்யாணி
கல்வி
கல்விக்கதிர்
கல்விச்செல்வம்
கல்விப்புதல்வி
கல்விமணி
கல்விமாமணி
கவிகா
கவிதா

கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கிரிஷ்ணன்
கிருபாச்சார்யன்
கிருபால்
கிருஷ்ண குமார்
கிருஷ்ணத்வைபாயன்
கிருஷ்ணா
கிருஷ்ணபிரபு
கிளெமெண்ட்
கிள்ளி
கிள்ளிவளவன்
கிஷன்
கிஷோர்
கிஷோர் குமார்
கிரண்
கிரண்குமார்

கி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கினாரி
கின்னாரி
கிமயா
கியா
கியோஷா
கிரதி
கிரிஜா
கிரிஷா
கிரிஸ்ஸன்யா
கிருதிலயா
கிருத்திகா
கிருபா
கிருபாஷினி
கிருஷ்ணம்மாள்
கிருஷ்ணவேனி
கிளி
கிளிமொழி
கிள்ளி
கிஷோரி
கீதவாணி
கீதா
கீதா
கீதாஞ்சலி
கீனு
கீர்த்தனா
கிரண்மாலா
கிரண்மாலினி
கிரண்மயி

- Advertisement -

கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

குபேரன்
குபேரா
குமணன்
குமணவள்ளல்
குமரகுருபன்
குமரகுருபரன்
குமரன்
குமரப்பன்
குமரவேல்
குமரவேள்
குமரிக்கண்டன்
குமரிக்கோ
குமரிச்செல்வன்
குமரித்தமிழன்
குமரிநாடன்
குமரிமன்னன்
குமரிமுத்து
குமரியரசன்
குமரியரசு
குமரிவேந்தன்
குமரேசன்
குமரேஷ்வரன்
குமாரராஜா
குமாரவேல்
குமார்
குமார்ராஜா
குமுத்
கும்பகர்ணன்
குயிலன்
குரு Guru
குருவன்
குர்த்
குறட்கோ
குறலரசன்
குறளேந்தி
குற்றாலன்
குலகீர்த்தி
குலபதி
குலவந்த்
குலீன்
குல்தீப்
குழந்தை
குழந்தைசாமி
குழந்தைவேலன்
குழந்தைவேல்
குவல்
குவளைக்கண்ணன்

கு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

குந்தவி
குந்தவை
குந்தி
குன்சி
குமரி
குமரி, குஜா
குமரிக்கலை
குமரிக்கொடி
குமரிக்கோமகள்
குமரிச்செல்வம்
குமரிச்செல்வி
குமரித்தமிழ்
குமரித்தென்றல்
குமரிப்பண்
குமரிமணி
குமரிமதி
குமரியரசி
குமரியிசை
குமாரி
குமுதம்
குமுதவல்லி
குமுதா
குமுதினி
கும்கும்
குயின்மொழி
குயிலாள்
குயிலி
குயிலினி
குயில்
குரவை
குறமகள்
குறளன்பு
குறளமுதம்
குறளமுது
குறளரசி
குறளினி
குறள்கொடி
குறள்செல்வி
குறள்தென்றல்
குறள்நெறி
குறள்நேயம்
குறள்மணி
குறள்மதி
குறள்மொழி
குறள்வாழி
குறிஞ்சி
குறிஞ்சிக்கொடி
குறிஞ்சிச்செல்வி
குறிஞ்சித்தமிழ்
குறிஞ்சித்தேவி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சிப்பண்
குறிஞ்சிமகள்
குறிஞ்சிமங்கை
குறிஞ்சிமணி
குறிஞ்சிமதி
குறிஞ்சிமலர்
குறிஞ்சிமாலை
குறிஞ்சிமுரசு
குறிஞ்சியழகி
குலக்கொடி
குலப்பாவை
குலமகள்
குல்தூம்
குழலி
குவம்
குவளை
குவிரா
குஷ்பு

கூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கூடலரசன்
கூடலரசன்
கூத்தனார்
கூத்தன்
கூத்தபிரான்
கூத்தரசன்
கூத்தரசு
கூத்தையன்

கூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கூர்மதி

இதையும் படிக்கலாமே:
அனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணம் :

செவ்வாய் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் தாயின் மீதும் தன் தாய் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவர்கள். அநீதிக்கெதிராக ஆயுதம் ஏந்தி போரிடும் துணிச்சல் கொண்டவர்கள். நல்லவர்களிடத்தில் அன்பாகவும், தீயவர்களிடத்தில் கடுமையாகவும் நடந்துகொள்வார்கள். எக்காரணம் கொண்டும் தான் வகுத்துக் கொண்ட கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். பூமி சம்பந்தமான தொழில்கள், ராணுவம், காவல் துறை போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவர். தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அவிட்டம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், அவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் அவிட்டம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக க கி கு கூ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. க வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் , க வரிசை பெண் குழந்தை பெயர்கள், கி வரிசை பெண் குழந்தை பெயர்கள், கு வரிசை பெண்குழந்தை பெயர்கள், கூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview :
Avittam natchathiram names are given here in the Tamil language. The starting letter for Avittam natchathiram names should be GAA, GEE, GOO, GAY or Ga, Gi, Gu, Ge. Both Avittam natchathiram boy baby names and Avittam natchathiram girl baby names should start with any of these letters only.