அனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Anusham natchathiram names

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “நா, நி, நு, நே” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு நா வரிசை பெயர்கள், நி வரிசை பெயர்கள், நு வரிசை பெயர்கள், நே வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

நா, நி, நு, நே ” என்ற வரிசையில் தொடங்கும் அனுஷம் நட்சத்திர பெயர்கள் இதோ.

நா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
நாகசுந்தரம்
நாகசுப்ரமணியன்
நாகதேவன்
நாகநாதன்
நாகநாதர்
நாகனார்
நாகன்
நாகப்பன்
நாகமாணிக்கம்
நாகமுத்து
நாகராஜ்
நாகார்ஜுன்
நாகேஷ்
நாகைநம்பி
நாடன்
நாடிமுத்து
நாடுடைச்செல்வன்
நாட்டரசன்
நாதன்
நானிலன்
நாமகன்
நாமணி
நாயகன்
நாளிலச்செல்வன்
நாவரசன்
நாவரசு
நாவலன்
நாவலர்நம்பி
நாவளவன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நாவேந்தன்
நாதபிரம்மன்
நாகபாலன்

நா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நாகதேவி
நாகமணி
நாகமதி
நாகம்மாள்
நாகம்மை
நாகவல்லி
நாச்சி
நாச்சியார்
நாதவேணி
நான்சி
நாமகள்
நாயகி
நாவரசி
நாவுக்கரசி

நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

நிஐந்தன்
நிகிலன்
நிதிலன்
நித்திலன்
நிரஞ்சன்
நிருஜன்
நிறைமணி
நிலவன்
நிலவரசன்
நிலா வேந்தன்
நிலாவன்

நி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நிதிலா
நித்திலா
நித்யா
நிபுணமதி
நியந்தனா
நிரஞ்சனா
நிரவதி
நிரித்யா
நிருஷனா
நிர்மலா
நிறைமதி
நிலமகள்
நிலவரசி
நிலா
நிலாமணி
நிலாவரசி
நிலாவழகி
நிலாவழகு
நிலாவேந்தி
நிவிதா ஸ்ரீ
நிவேதனா
நிவேதா
நிஷாந்தி
நிஷாந்தினி
நிஷார்த்திகா
நிஷாலினி
நிஷிதா

நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

நு வரிசை பெயர்கள் இல்லை

நு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நு வரிசை பெயர்கள் இல்லை

நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

நேசன்
நேஹன்
நேத்ரன்
நேசமணி
நேமிநாதன்

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நேத்ரா
நேஹா

இதையும் படிக்கலாமே:
உத்திரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஒரு வித்யாசமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக அமைதியை விரும்புபவர்கள். அதே நேரத்தில் நியாயத்துக்காக போராடவும் தயங்காதவர்கள். பிறருக்கு தானம் அளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், அனுஷம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் அனுஷம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக நா நி நு நே வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. நா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், நி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், நா வரிசை பெண் குழந்தை பெயர்கள், நி வரிசை பெண் குழந்தை பெயர்கள், நு வரிசை பெண்குழந்தை பெயர்கள், நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Anusham natchathiram names are given here in Tamil language. The starting letter for anusham natchathiram names should be NA, NEE, NOO, NAY or Na, Ne, Nu, Nee. Both Anusham natchathiram boy baby names and Anusham natchathiram girl baby name should start with any of these letters only.