பக்தனிடம் பேசிய ஐயப்பன் – பழங்காலத்தில் நடந்த சம்பவம்

sabarimalai Ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சில விரதத்தை சரிவர இருப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் அனைவரை பற்றியும் ஐயப்பன் அறிவான். அந்த காலத்தில் விரதத்திற்கு ஏற்றார் போல பலருக்கும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உள்ளார் ஐயப்பன். வாருங்கள் ஐயப்பன் தன் பக்தனிடம் பேசிய ஒரு நிகழ்வை பார்ப்போம்.