ரத்தம் வழிந்தபடி மைதானத்தில் இருந்து வெளியேறிய ஆஸி வீரர் பென் கட்டிங் – வீடியோ

cutting
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர்போன்ற “பிக் பேஷ்” டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய உள்ளூர் அணிவீரர்களும் பிரபல வெளிநாட்டு அணிவீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

cutting 1

இந்த டி20 போட்டித்தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான பிக்பேஷ் தொடர் தற்போது நடந்து வருகிறது. அதில் உள்ளூர் அணிக்காக விளையாடினார் ஆஸ்திரேலிய அணியின் பிரபல ஆல்ரவுண்டரான பென் கட்டிங்.

- Advertisement -

ஆட்டத்தின் இடையே பேட்ஸ்மேன் பந்தினை தூக்கி அடிக்க அது மேலே உயரே பறந்தது. அந்த பந்தினை பிடிக்க கட்டிங் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மற்றொரு வீரர் ஓடினர். அப்போது தான் அந்த கேட்ச்யை பிடிப்பதாக கூறி பந்து வரும் திசையில் ஓடினார் கட்டிங்.

- Advertisement -

ஆனால், அந்த பந்து அவர் எதிர்பாரா விதமாக நீராக மூக்குக்கு மேல் நெத்தி பகுதியில் தாக்கியது. அப்படி இருந்தும் பந்தை பிதிர்த்தார். ஆனால் பந்தினை கையில் இருந்து மேல் தூக்கும் போது பந்து கீழே விழுந்தது. அதனால் அம்பயர் அவுட் இல்லை என்று அறிவித்தார். மேலும் எழுந்து நின்ற கட்டிங் தந்து முகம் முழுவதும் ரத்தம் வழிந்த படி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனி தான் – பேட் கம்மின்ஸ் புகழாரம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -