பத்ரகாளி தாண்டவம் வீடியோ

kali thandavam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது:
காளானின் துணையான காளி தேவி ஆதி பராசக்தியின் ருத்திர வடிவமாக அறியப்படுகிறார். காளி என்றால் காலம் என்றும் கருப்பு என்றும் பொருள் உண்டு. காலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சக்திகொண்டவளாக விளங்குகிறாள் காளி தேவி. அதே போல மோட்சத்தை வழக்கும் சக்தியும் இவருக்கு உண்டு. பல சிறப்புக்கள் பெற்ற காளி தேவியின் உக்கிர தாண்டவம் வீடியோ இதோ.