பீரோவில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! 1 நிமிடத்தில் உங்கள் வீட்டு பீரோவில் இருக்கும் பணம் அப்படியே இரட்டிப்பாக மாறும்.

gajalakshmi-bero

பணத்தை இரட்டிப்பாக்க கூடிய வித்தையை யாருக்குத்தான் கற்றுக்கொள்ள ஆசை இருக்காது? பொறுமையும், ஆர்வமும், திறமையும் சேர்ந்திருக்கும் இடத்தில் கட்டாயமாக வருமானம் பெருகிக் கொண்டேதான் இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயமாக ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள், முன்னேற்றம் அடைந்து விடலாம் என்று அனைவரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கடினமாக உழைத்தும், நிறைய பேர் கஷ்டத்திலேயே பிறந்து, கஷ்டத்திலே வாழ்ந்து, கஷ்டத்திலேயே இறந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக வெறும் கஷ்டப்பட்டால் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விட முடியாது.

money4

கஷ்டத்தோடு இஷ்டப்பட்டு சில வேலைகளை செய்ய வேண்டும். இஷ்டப் படுவதோடு அல்லாமல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு, சில தந்திர வேலைகளை செய்வதன் மூலம் மட்டுமே இந்த உலகத்தில் முன்னேற்றம் என்பது ஒருவருக்கு கை கொடுக்கின்றது. இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நிதர்சமான உண்மை இதுதான். ‘தந்திரமாக பொருளாதார ரீதியாக எவன் ஒருவன் தன்னை முன்னேற்றிக் கொள்கிறானோ, அவன் வாழ்க்கையில் வெற்றி அடைகிறான்’.

சரி, உங்கள் வீட்டு பீரோவில் இருக்கக்கூடிய பணம் வெளியே செல்லக்கூடாது. வீண்விரயம் ஆகக்கூடாது. அந்தப் பணம் இரட்டிப்பாக, தாந்திரீக ரீதியாக, தந்திர ரீதியாக என்ன செய்யலாம். புதியதாக ஒரு சிறிய அளவு கண்ணாடியை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடியை ஈரத் துணியில் துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, கொஞ்சம் மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சளை உங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு அந்த கண்ணாடியில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.

mirror

இந்த கண்ணாடியை இப்போது உங்கள் வீட்டு பீரோவில் வைக்க போகிறீர்கள். எந்த இடத்தில்? பீரோவில் பணம் வைக்கும் இடம் அல்லது பணம் வைக்கும் லாக்கர் என்று ஒன்று தனியாக கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும்.

- Advertisement -

பீரோவுக்குள் இருக்கக்கூடிய அந்த லாக்கருக்கு தனியாக சிறிய கதவு இருக்கும். அந்த கதவை திறந்ததும் அந்த கதவின் உள்பக்கம், இந்த கண்ணாடியை மாட்டியோ அல்லது ஒட்டியோ வைத்து விடுங்கள். செயற்கையாக, ஆணி அடிக்காமல் ஒரு பொருளை மாட்ட இப்போது எவ்வளவு வழிகள் வந்துவிட்டது.

mirro

அந்த லாக்கர் கதவை மூடியதும் நீங்கள் லாக்கரில் வைத்து இருக்கும் பணத்தின் பிம்பம் இந்த கண்ணாடியின் மேல் விழும். ஒரே நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் இப்போது இரட்டிப்பாகி விட்டதா? இதே போல் தான் உங்கள் பீரோவுக்குள் இருக்கக் கூடிய வருமானம் வீண் விரயம் ஆகாமல், அந்த வருமானம் பல மடங்காக பெருகும் வேலையை இந்த கண்ணாடி நிச்சயமாக பார்த்துக்கொள்ளும். அதில் சந்தேகமே கிடையாது.

உங்கள் வீட்டு பீரோவில் வெறும் ஆயிரம் ரூபாய் சேமிப்பில் இருந்தாலும், அந்த ஆயிரம் இரண்டாயிரமாக, நான்காயிரமாக பலமடங்காக நிச்சயமாக பெருகிக் கொண்டே செல்லும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இந்த பரிகாரம் நிச்சயமாக பல மடங்கு பணவரவை உங்கள் வீட்டு பீரோவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.