வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் எங்கு அமர்ந்து படிப்பது சிறந்தது

1408
study room vasthu
- விளம்பரம் -

இந்த காலத்தில் சொந்தமாக வீடுகட்டுவதென்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. அப்படியே வீட்டை காட்டினாலும் அதன் பிறகு வாஸ்து பிரச்சனையால் சில மாறுதகல்களை செய்யவேண்டி இருக்கிறது. அது போன்ற மாறுதல்களை தவிர்க்க வாஸ்துமுறைப்படி சரியாக வீடு கட்டுவதே சிறந்தது. அந்த வகையில் வாஸ்துப்படி குழைந்தைகள் படிக்கும் அரை எங்கு இருக்க வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்.

vasthu

குழைந்தைகள் படிக்கும் அறையானது ஒரு வீட்டின் வடகிழக்கு பகுதியிலோ அல்லது கிழக்கு பகுதியிலோ அல்லது வடக்கு பகுதியிலோ அமைவதே சாலச்சிறந்தது. அந்த அறையில் எந்த ஒரு தேவை இல்லாது பொருட்களும் இருக்க கூடாது.

- Advertisement -

வெளிச்சமும், காற்றும் வாஸ்துவிர்த்து இரு கண்கள் போன்றவது ஆகையால் குழந்தைகள் படிக்கும் அறையில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும்படி ஜன்னல்கள் அமைக்கவேண்டும்.

books

படிக்கும் அறையில் டார்க் கலரில் சுண்ணாம்பு அடிக்க வேண்டாம். தலைக்கு மேல் புத்தக அலமாரி அமைக்க கூடாதது. புக் ஷெல்ப்பை கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கலாம். குழந்தைகள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா ?

vasthu for study room

இது போன்ற மேலும் பல வாஸ்து சம்மந்தமான தகவல்கள், ஜோதிட தகவல்கள் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Advertisement