பரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Bharani baby names

பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு “லி, லு, லே, லோ” என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான லி வரிசை பெயர்கள், லு வரிசை பெயர்கள், லே வரிசை பெயர்கள், லோ வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லி, லு, லே, லோ ” என்ற எழுத்தில் தொடங்கும் பரணி நட்சத்திர பெயர்கள் இதோ.

லி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

லிங்கா
லிங்குசாமி
லிங்கம்
லிங்கேஸ்வரன்
லிங்கேஷ்
லிதிக்
லித்தேஷ்

லி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

லில்லி
லிதிகா
லிலாவதி
லிண்டா
லிதிஷா
லிலு

- Advertisement -

லு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

லுபேஷ்
லுஹித்
லுகேஷ்

லு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஏதும் இல்லை

லே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஏதும் இல்லை

லே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

லேகா
லேனி

லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

லோகு
லோகேஷ்
லோகேஸ்வரன்
லோகநாதன்
லோகமணி
லோகேந்திரன்
லோகித்
லோகிதன்
லோகப்ரியன்

லோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

லோகேஸ்வரி
லோகவல்லி
லோகநாயகி
லோகினி
லோகிதா
லோகப்ரியா

இதையும் படிக்கலாமே:
சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றொரு பழமொழி உண்டு. ஆகையால் பரணி நட்சத்த்திரத்தில் பிறந்த குழந்தைகள் இவ்வுலகை ஆளும் அரசர்களாக இல்லாவிட்டாலும் அரச வாழ்க்கை வாழ்வார்கள். அதாவது சுகபோக வாழ்வு பெறுவார்கள். பாசமும் நேசமும் கொண்ட நல்ல பண்பாளர்களாக இவர்கள் இருப்பார்கள். நல்ல பேச்சு திறன் கொண்டவர்களாக அறிவு கூர்மை உடைவயவர்களாகவும் திகழ்வார்கள்.

பரணி நட்சத்திரம் ஆண் பெயர்கள், பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள், மற்றும் பரணி நட்சத்த்திர எழுத்துக்களான லி லு லே லோ வரிசை பெயர்கள் பல மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிசைக்கும் தனித்தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுளளது. அதாவது லி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லே வரிசைஆண் குழந்தை பெயர்கள், லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லி வரிசை பெண் குழந்தை பெயர்கள் , லு வரிசை பெண் குழந்தை பெயர்கள், லே வரிசை பெண் குழந்தை பெயர்கள், லோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என பல பரணி நட்சத்திர பெயர்கள் மேலே கொடுப்பட்டுள்ளது.

English Overview:
Bharani natchathiram baby names are list above in Tamil. Bharani natchathiram names should start with letters le, lu, ley, in tamil. This rule is applicable for both male and female names. Here we have given lot of bBharani natchathiram boy baby names and girl baby names in Tamil.