சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Sathayam baby names in Tamil

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “கோ, ஸ, ஸி, ஸீ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு கோ வரிசை பெயர்கள், ஸ வரிசை பெயர்கள், ஸி வரிசை பெயர்கள், ஸீ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

கோ, ஸ, ஸி, ஸீ ” என்ற வரிசையில் தொடங்கும் சதயம் நட்சத்திர பெயர்கள் இதோ.

கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கோன்
கோவன்
கோவலன்
கோவழகன்
கோவழகு
கோவேந்தன்
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைநேயன்
கோவைமணி
கோவைமதி
கோவைமுத்து
கோவைமொழியன்
கோவைவாணன்
கோகிலவாணன்

கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கோகிலா
கோகிலவாணி
கோவையம்மாள்
கோதை
கோதைமொழி
கோதைநாயகி
கோபிலா
கோப்பெருந்தேவி
கோப்பெரும்தேவி
கோமகள்
கோமதி
கோமலி
கோமல்
கோமளவல்லி
கோலமயில்
கோலவிழி

ஸ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஸ்வப்னில்

ஸ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸகஸ்ரா
ஸன்யுக்தா
ஸபீனா
ஸயூரி
ஸரயூ
ஸரளா
ஸரஸ்வதி
ஸரிகா
ஸஹிரா

- Advertisement -

ஸி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஸி வரிசை பெயர்கள் இல்லை

ஸி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸி வரிசை பெயர்கள் இல்லை

ஸீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஸீ வரிசை பெயர்கள் இல்லை

ஸீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸீ வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் :

ராகு பகவானின் ஆதிக்கம் கொண்ட சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வலிமையும் மனோதிடமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நன்கு சிந்தித்து செயல்படக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் சரிசமமாக நடத்துவார்கள். பல நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று அதிகளவில் செல்வம் ஈட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். பிறரின் தயவின்றி வாழ முயற்சிப்பார்கள்.

சதயம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், சதயம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் சதயம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக கோ ஸ ஸி ஸீ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஸ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஸி வரிசை பெண்குழந்தை பெயர்கள், ஸீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Sadhayam natchathiram names are given here in the Tamil language. The starting letter for Sadhayam natchathiram names should be GO, SAA, SEE, SOO or Go,Sa,Si,Su . Both Sadhayam natchathiram boy baby names and Sadhayam natchathiram girl baby names should start with any of these letters only.