பெண்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள கூடாது?

pengal-mottai
- Advertisement -

ஆண்கள் மொட்டையடித்துக்கொள்வது பெரிய விடயமல்ல அனால் சில நேரங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தால் மொட்டையடித்து கொள்கின்றனர். இதை பற்றி சாஸ்திரத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக பெண்களின் கூந்தலிற்கு இயற்கையாகவே கணவனின் ஆயிலை நீடிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் எப்போதும் தலைவாரி பூ வைத்து கூந்தலை வாசனையாகவே வைத்துக்கொள்ள சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

- Advertisement -

பெண்கள் தங்களின் தலைமுடிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அந்த அளவிற்கு அவர்களது திருமண வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆகையால் பெண்கள் தங்களது தலைமுடியின் நுனியை காணிக்கையாக கொடுப்பது, மொட்டை அடித்துக்கொள்வது போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சாஸ்திரங்களும் இந்த செயல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அனால் திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பெண்கள் முடிகாணிக்கை கொடுப்பதோ மொட்டை அடித்துக்கொள்வதோ அவர்களது பக்தி சார்ந்த விடயம். அதில் சாஸ்திரம் தலையிடாது.

- Advertisement -