சமாதி அடைந்த பிறகும் சித்தரின் தலைமுடி வளரும் அதிசயம் – வீடியோ

3660
chinnadi siddhar
- விளம்பரம் -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை என்னும் இடத்தில் ஆறுமுகம் கொண்ட ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சின்னாண்டி சித்தர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்தார். அப்படி ஜீவ சமாதி அடைவதற்கு முன்பு அவர் தலைமுடி அருந்தி விழுந்ததாம். அந்த முடியை அவரின் சீடர்கள் பத்திரப்படுத்தினர். அந்த முடி இன்றும் 16 அடியை தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதோ அதன் வீடியோ.

Advertisement