சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு அதிஷ்டம் தரும் தெய்வம் எது தெரியுமா

astrology-vinayagar

மார்ச் ஏப்ரல் 14-ம் தேதியில் தொடங்கி மே மாதம் 14-ம் தேதி வரை சித்திரை மாதம் உள்ளது. இந்த நாட்களில் உங்கள் ராசிக்கான அதிஷ்டமான நாட்கள் எவை, அதிஷ்ட எண்கள் எவை, எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் உங்களுக்கு நன்மை பெருகும் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 17, 18, 19, 23, 24, 27, 28, மே 5, 6, 7, 9, 10, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1,3
சந்திராஷ்டம நாள்கள்: மே 1, 2, 3
வழிபாடு: சிவபெருமான் வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் நன்மை தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 16, 19, 22, 23, 25, 28, மே 2, 7, 8, 9, 11, 12, 14
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 3, 4, 5
வழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடவும்.

மிதுனம்:
Mithunam Rasi

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15, 16, 17, 20, 25, 26, 29, 30, மே 3, 4, 7, 9, 10, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7
வழிபாடு: வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு 9 நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்:
Kadagam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 16, 23, 24, 25, 28, 29, மே 4, 8, 12, 13, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
சந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்குச் செம்பருத்திப் பூ சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

சிம்மம்:
simmam

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 18, 19, 20, 22, 24, மே 1, 2, 3, 6, 7, 8, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 14, 15, 16, மே 10, 11, 12
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

கன்னி:
Kanni Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 19, 22, 23, 24, மே 5, 6, 7, 10, 11, 14
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 16, 17, 18, மே 12, 13, 14
வழிபாடு: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

துலாம்:
Thulam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 16, 22, 23, 25, 27, 30, மே 5, 6, 9, 10, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 18, 19, 20
வழிபாடு: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்குத் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்: 
Virichigam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15, 16, 17, 20, 21, 24, 25, 28, மே 5, 7, 8, 9, 12, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 20, 21, 22
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் கூடும்.

தனுசு:
Dhanusu Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16, 19, 21, 28, 29, மே 2, 3, 4, 7, 8, 9, 11, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 2, 8
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 23, 24, 25
வழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

மகரம்:
Magaram rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15, 18, 19, 22, 24, 28, 30, மே 6, 7, 8, 11, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 25, 26, 27
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்குத் தேங்காயெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

கும்பம்:
Kumbam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16, 19, 20, 21, 30 மே 8, 9, 10, 11, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 27, 28, 29
வழிபாடு: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்:
Meenam Rasi

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 17, 20, 23, 25, 28, மே 2, 4, 6, 8, 9, 10, 15
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 29, 30, மே 1
வழிபாடு: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, தொல்லைகள் குறையும்.

மாத பலன் ,மந்திரங்கள்,ஆன்மிக கதைகள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.