நமக்குள் இருக்கும் ஆன்மாவை தியானம் மூலம் பார்ப்பது எப்படி ? – செய்முறை விளக்கம்

Thiyanam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
தியானம் என்பது ஞானிகளும் சித்தர்களும் நமக்கு கற்பித்த சென்ற ஒரு அறிய பொக்கிஷம். தியானத்தின் மூலமாக ஒருவர் எதையும் அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தியானத்தின் மூலம் நமது ஆன்மாவை கண்டறிவது எப்படி ? தியானத்தால் வேரென்ன பயன்களை நாம் பெறலாம் ? பார்ப்போம் வாருங்கள்.