IND vs AUS ODI : வித்தியாசமான முறையில் அவுட் ஆகி வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர் – வைரல் வீடியோ

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.

பிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. நடந்து முடிந்த இந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 15 ரன் எடுத்திருந்தபோது புவனேஷ்வர் குமார் பந்தில் கேட்சாகி வெளியேறினார். இந்த விக்கெட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

இதற்கு அடுத்து ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

IPL 2019 : சென்னையில் துவங்க உள்ள ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆரவாரம் -டிக்கெட் விலை இவ்வளவா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -