எம்.எஸ். தோனி : கடைசி ஓவரில் கேப்டனாக மாறிய தோனி – வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன்படி ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் ஆட்டத்தை துவங்கினர்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்டை நிர்ணையித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி களமிறங்க தயாராகி வருகிறது.

நேற்றைய வலைப்பயிற்சியில் காயமடைந்த இந்திய அணி வீரரான தோனி இன்றைய போட்டியில் களமிறங்கினார். மேலும் இந்தியா வீசிய கடைசி ஓவரை தோனி கேப்டனாக பீல்ரிங் மாற்றங்களை செய்தார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் தோனி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

IND vs AUS 1st ODI : 100 ஆவது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆகி சோகத்துடன் வெளியேறிய ஆஸி கேப்டன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : MS Dhoni making changes in the last over