MS Dhoni : நம்ப முடியாத வகையில் மெக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்து வெளியேற்றிய தல தோனி – வைரல் வீடியோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கி ஆடி வருகின்றனர்.

Toss

முதலில் ஆடிய பின்ச் மற்றும் கவாஜா ஜோடி சிறப்பாக ஆதி முதல் விக்கெட்டுக்கு 193 ரன்களை சேர்த்து அடுத்து அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 31 பந்தில் 47 ரன்களை குவித்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார்.

- Advertisement -

மிகவும் ஆபத்தாக விளையாடிக்கொண்டிருந்த மெக்ஸ்வெல்லை ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் இணைந்து ரன் அவுட் முறையில் வெளியேற்றினர். இந்த ரன் அவுட்டினை தோனி மிக சிறப்பாக செய்தார். இதோ அந்த
வீடியோ :

- Advertisement -

தோனியின் இந்த சிறப்பான செயல்பாடு அவரது ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

IND vs AUS ODI : வீரர்கள் மட்டுமின்றி வர்ணனையாளர்களும் இந்திய ராணுவ வீரர்களுக்கு செய்த மரியாதை என்ன தெரியுமா ? – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -