வெலிங்டனில் நடந்த முதலாவது டி20 போட்டி மூலம் மோசமான சாதனை ஒன்றிற்கு ஆளான தோனி – ஏன் இப்படி நடக்குது

msd
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய முதலில் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

Team

அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி முதலில் 219 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்தது. பிறகு ஆடிய இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வீரரான தோனி 31 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் மூலம் 39 ரன்களை குவித்து நேற்றய போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக திகழ்ந்தார். இதுபோன்று இவர் அதிக ரன்கள் அடித்த 5 டி20 போட்டிகள் இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.

Ms

ஆகையால், டி20 போட்டிகளில் இந்திய அணி தோற்ற போட்டிகளில் அதிகமுறை அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார் தோனி. ஆனால் இதெல்லாம் ஒரு கணக்கு தான் முடிவல்ல என்றும் தோனி ஒரு சாகப்தம். அவருக்கு முடிவு என்பது இல்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

விராட் கோலியின் ஜெர்ஸி நம்பர் 18-க்கு பின் மறைந்திருக்கும் சோகம் என்ன என்று தெரியுமா – நெகிழவைக்கும் பதிவு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -